சிற்றரையர்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சிற்றரையர், பெயர்ச்சொல்.
  1. Military: major

விளக்கம்

தொகு
 சிறு + அரையர் = சிற்றரையர்

பயன்பாடு

தொகு
  • படைத்துறையில் கொச்சரையர் பதவி வகித்து வந்த நான் நேற்றுமுதல் சிற்றரையராக பதவி உயர்த்தப்பட்டேன்.

சொல்வளம்

தொகு
கொச்சரையர் - பேரரையர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றரையர்&oldid=1906020" இலிருந்து மீள்விக்கப்பட்டது