கொச்சரையர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கொச்சரையர், பெயர்ச்சொல்.
- Military: captain
விளக்கம்
தொகுகொச்சு + அரையர் = கொச்சரையர்
பயன்பாடு
தொகு- படைத்துறையில் இளையரையர் பதவி வகித்து வந்த நான் நேற்றுமுதல் கொச்சரையராக பதவி உயர்த்தப்பட்டேன்.
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +