கொச்சு
பொருள்
கொச்சு(பெ)
- குஞ்சம்
- கத்தரிக்காய் மாங்காய் முதலியவற்றில், புளி மிளகாய், உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பதப்படுத்திய குழம்பு வகை
- சிறியதை விட சின்னதான .... ஒசுக்குட்டியான.
- கொச்சுப் பையன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- tassel
- a thick mess of boiled brinjals, mangoes, etc., seasoned with tamarind, chillies, salt, etc.
- small, young
விளக்கம்
பயன்பாடு
- குரும்பை என்பது தெங்கின் இளம்பருவத்துக் காய். கொச்சங்காய் என்போம் நாஞ்சில் நாட்டில். கொச்சு எனில் சிறிய எனப் பொருள்.(சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +