mess
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
mess(பெ)
- உணவகம்; உண்பகம்; அவிழகம்(அவிழ்- உண்ணல்)
- குளறுபடி; குழப்பநிலை; குழப்பம்; அலங்கோலம், கந்தரகோலம், கசகசப்பு, கசமுசா, கயாமுயா
- சீர்குலைவு, சீர்கேடு
- சீரழிவு - சீர்அழிவு
- சிக்கல்; இடியாப்பச் சிக்கல்
mess(வி)
- குளறுபடி செய்; குழப்பத்தில் இரு
சொல்வளம்
தொகு
பயன்பாடு
- இவ்வளவு இடியாப்பச் சிக்கல்களுக்கு மத்தியிலும், 'நிலைமை அவ்வளவு மோசம் இல்லை!' என்று நம்பிக்கைக் குரல் கொடுக்கிறார் அந்த இயக்குநர் - Even amidst the mess, the director voices his hope saying "The situation is not so bad"(விகடன், 12 மே 2010)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mess