கொச்சங்காய்
பொருள்
கொச்சங்காய்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குரும்பை என்பது தெங்கின் இளம்பருவத்துக் காய். கொச்சங்காய் என்போம் நாஞ்சில் நாட்டில். கொச்சு எனில் சிறிய எனப் பொருள். இளநீர் பிடிப்பதற்கும் முந்திய பருவம். எலுமிச்சை அளவிலான காய். அது குரும்பை. "வாரிய தெங்கின் குரும்பை" என்பது முற்றுப் பெற்ற வடிவம் அல்ல. வளரும் தன்மை கொண்டது. (சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொச்சங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +