captain
ஆங்கிலம்
தொகு
பொருள்
captain வினைச்சொல்
- ஓர் அணிபோன்ற ஒன்றிற்கோ அ ஒரு கடற்கலத்திற்கோ அ ஒரு குடிமை வானூர்திக்கான தலைமை வானோடி போன்ற பொறுப்புகளோ வாய்ந்த அலுவலர்.
மொழிபெயர்ப்புகள்
கடல்:
- தண்டையல்/தண்டல்
- நீயார்
மேற்கண்டவற்றினுள் எதைவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்
தரைப்படை(Land army), வான்படை, காவற்றுறை & விளையாட்டுத்துறை: கொச்சரையர்
இவற்றுடன் தற்காலத்தில் அணித்தலைவர் என்னும் ஓர் சொல்லும் கையாளப்படுகிறது.
பயன்பாடு
- எம்.ரி.சொசின் பன்னாட்டுக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட போது அதனுடன் சேர்ந்து அதன் தண்டையலான சிற்றரையர்(Major) நிர்மலனும் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.
- கொச்சரையர் மில்லர் சக்கை வண்டியோடு சென்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் மோதி வெடித்து அங்கு தரித்திருந்த ஆக்கிரமிப்புப் படைகளை கொன்றொழித்தார்.
- இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் கொச்சரையர் தோனி கெலிகொப்டர் அடி அடிப்பதில் வல்லவர் என்பது ஊலகறிந்த விடையமாகும்
( மொழிகள் ) |
சான்றுகள் ---captain--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி