தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • இடியன், பெயர்ச்சொல்.
  1. தற்கொடைத் தாக்குதல்/ தற்கொலைத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகுப்புப் படகு.
  2. ஈழத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகையான சுடுகலன். இச்சுடுகலன் கட்டுத் துவக்கு என்றும் அழைக்கப்படும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A class name of a suicide boat
  2. A type of old gun

சொற் பயன்பாட்டுக் காலம்

தொகு
 1990 இலிருந்து 2009 வரை

இச்சொல்லானது ஈழ நிழலரசின் காலத்தில் முழுப்பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். அவர்களின் கடற் தற்கொடைப்படையின் அனைத்து விதமான படகுகளையும் குறிக்க இச்சொல்லானது பயன்படுத்தப்பட்டது ஆகும்.

சொல் வழக்கு

தொகு
தமிழீழம்

விளக்கம்

தொகு
  1. இன்னொரு படகு மீது இடிக்கப் பயன்படும் படகு என்பதால் இடியன் என்று வழங்கப்படலாயிற்று
  1. (சுடுகலனிற்கு ஏன் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று தெரியவில்லை)

பயன்பாடு

தொகு
  • 2ம் உலகப் போரிற்குப் பின் முதன் முதலில் குண்டுப்படகினில் சென்றோர் கடற்கரும்புலிகளான மேயர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆவோர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • தமிழீழ நிழலரசின் காலத்தில் எழுதப்பட்ட கரும்புலிகள் தொடர்பான அனைத்து இலக்கியங்களும்


சொல்வளம்

தொகு
சக்கை வண்டி - வெடியுடை - குண்டுப்படகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடியன்&oldid=1969692" இலிருந்து மீள்விக்கப்பட்டது