கடற்கரும்புலிகள்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sea black tigers

சொல் விளக்கம்

தொகு
 கடல்+கரும்புலிகள் = கடற்கரும்புலிகள்

கடலில் ஆடும் கரும்புலிகள்

விளக்கம்

தொகு
  • இவர் தம் கடற் சக்கை வண்டியிற் செலவாகி(பயணித்து) கடலில் உள்ள எதிரியின் இலக்கினோடு தம் படகினை மோதி அழித்து தம் நாட்டினைக்(தமிழீழம்) காப்பர். அப்போது இவர்களின் உடலங்கள் கிடைப்பது மிகவும் அரிது. அவை சிதறி சிதைந்து விடும்; இல்லையேல் உருப்படியாக கரையொதுங்குங்கும் போது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைப் பொறுத்து கிடைக்கக் கூடும். அதனால் இவர்களின் நினைவாகத் துயிலுமில்லங்களில் உள்ள இவர்களிற்கான கல்லறைகளில் வெற்று சந்தனப்பேழையே விதைக்கப்படும்.

பயன்பாடு

தொகு
  • எதிரியின் டோறா மீது கடற்கரும்புலிகளின் சக்கை வண்டி மோதி வெடித்ததில் டோறா சுக்குநூறாகியது

சொல்வளம்

தொகு
கரும்புலிகள் - கடற்கரும்புலிகள் - தரைக்கரும்புலிகள் - வான்கரும்புலிகள் - மறைமுகக் கரும்புலிகள்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடற்கரும்புலிகள்&oldid=1902443" இலிருந்து மீள்விக்கப்பட்டது