மறைமுகக் கரும்புலிகள்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மறைமுகக் கரும்புலிகள், பெயர்ச்சொல்.
- ஈழத்தில் இருந்த முகவரியறியா தற்கொடைப்படையைக் குறிக்கும் பெயர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Under Cover Black Tigers
சொல் விளக்கம்
தொகுமறை+முகம் = மறைமுகம்
மறைமுகம்+கரும்புலி = மறைமுகக் கரும்புலிகள்
முகமறியா முகவரியில்லாக் கரும்புலிகள்.
- மறைமுகக் என்னுஞ்சொல் எப்பொழுதும் சேர்த்தே எழுதப்படல் வேண்டும்.
விளக்கம்
தொகு- இவர்களிற்கு நினைவுக்கல்லோ கல்லறைகளோ இருக்காது. நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்களோ வெளிப்படுத்தப்பட்ட மாட்டாது. இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள்.
பயன்பாடு
தொகு- கொலன்னாவை எண்ணெய்க் குதம் மீது மறைமுகக் கரும்புலிகள் தாக்குதல் நடாத்தினர்
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +