கரும்புலிகள்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கரும்புலிகள், பெயர்ச்சொல்.
- ஈழத்தில் இருந்த தற்கொடை அதிரடிப்படையைக் குறிக்கும் பொதுப் பெயர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
அடைமொழிகள்
தொகுசொல் விளக்கம்
தொகுகரு-->கரும் + புலி = கரும்புலி
- இச்சொல்லானது எப்பொழுதும் சேர்ந்தே வழங்கப்படுதல் வேண்டும்.
கரும்புலிகள் என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல பொருட்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது.
- - உயிராயுதம் புத்தகத்தில் தவிபு தலைவரின் உரையில் இருந்து...
விளக்கம்
தொகுஇவர்கள் நால்வகைப்பட்டனர். அவை ஆவன
பயன்பாடு
தொகு- நிர்ணயிக்கப்பட்ட எதிரியின் இலக்கு மீது கரும்புலி மோதி வெடித்தது
- (இலக்கியப் பயன்பாடு)
- பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். - தவிபு தலைவர் வே.பிரபாகரன்
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +