தடைநீக்கிகள்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தடைநீக்கிகள், பெயர்ச்சொல்.
- ஈழத்தில் இருந்த தற்கொடைப்படையைச் சேர்ந்த போராளிகளைக் குறிக்கும் அடைமொழியாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இது எப்பொழுதும் பன்மையாக சேர்ந்தே வரவேண்டும். ஒருமை இதற்கில்லை.
தடை + நீக்கி + கள் - தடைநீக்கிகள்
வரும்/ஏற்படும் தடைகளை நீக்கி வழி சமைப்பவர்கள் என்னும் பொருளில் இங்கு வந்துள்ளது.
பயன்பாடு
தொகு- தடைநீக்கிகளால் எதிரியின் படைத்தளம் அழிக்கப்பட்டது.
- (இலக்கியப் பயன்பாடு)
- கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் - தவிபு தலைவர் வே.பிரபாகரன்
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +