தேசப்புயல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • தேசப்புயல், பெயர்ச்சொல்.
  1. ஈழத்தில் இருந்த தற்கொடைப்படையான கரும்புலிகளைச் சேர்ந்த போராளிகளைக் குறிக்கும் அடைமொழியாகும். அதிலும் குறிப்பாக தரைக்கரும்புலிகளைச் சேர்ந்தவர்களை சுட்டி நின்றது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்

விளக்கம்

தொகு
 தேசம்+புயல் = தேசப்புயல்

ஒரு தேசத்தில் இருந்து இன்னொரு தேசத்திற்குள் புகுந்து இலக்கின் மீது புயல் போலத் தாக்குவதால் இவர்கள் தேசப்புயல்(உரிய தேசத்தின் புயல்) என்று அழைக்கப்பட்டனர்.

  • இச்சொல்லானது எப்பொழுதும் சேர்ந்தே வழங்கப்படுதல் வேண்டும்.

பயன்பாடு

தொகு
  • மாங்குளம் தாவளத்தினுள்(முகாம் தமிழல்ல) சக்கை வண்டி ஓட்டிச்சென்று வெடித்த தேசப்புயல் லெப் கேணல் போர்க் அவர்களின் வித்துடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு விதைக்கப்பட்டது.

சொல்வளம்

தொகு
உயிராயுதம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசப்புயல்&oldid=1971169" இலிருந்து மீள்விக்கப்பட்டது