last clear chance
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- last clear chance, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): இழப்பீடு கோரும் வழக்கில், இழப்பிற்கு வாதியின் கவனக் குறைவும் ஒரு காரணமாக இருந்தாலும், எதிர்வாதி, கவனத்துடன் இருந்திருந்தால், கடைசி நிமிடங்களில் அவ்விபத்தை தவிர்த்திருக்கக் கூடும் என்கிற நிலையிருந்தால், எதிர்வாதி, வாதிக்கு இழப்பீடு அளிக்க வேண்டுமென்கிற சட்ட விதி.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---last clear chance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்