lavement
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lavement, பெயர்ச்சொல்.
- (மரு) ஊசிபோடுதல்
- குடல் கழுவுதல்
- மூலம் வழி நீர் முதலியன செலுத்தி மலக்குடலைத் தூய்மை செய்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lavement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி