legal age
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- legal age, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவரின் செயல்களுக்கு சட்டப்படி அவரை பொறுப்பாக்கும் அவரது வயது பொதுவாக, எல்லா நாடுகளிலும் சட்டப்படியான வயது 18-ஆக உள்ளது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---legal age--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்