legion
பொருள்
- legion, பெயர்ச்சொல்.
- வரலாறு - 3000-6000 காலாட்படை மற்றும் 100-200 குதிரைப்படை வீரர்களைக் கொண்டிருந்த உரோமப் படைப்பிரிவு
- போரியல் - ஒரு வகைப் படைப்பிரிவு
- பெரும் எண்ணிக்கை
- பெரும் மக்கள் திரள்
விளக்கம்
- legion (சொற்பிறப்பியல்)
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---legion--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு