lend-lease
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lend-lease, பெயர்ச்சொல்.
- ஈட்டுக் கடன்முறை
- கூட்டுக் குத்தகைக் கடன் முறை
- இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1141-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை
- lend-lease, உரிச்சொல்.
- lend-lease, வினைச்சொல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lend-lease--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி