letters testamentary
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- letters testamentary, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): இறந்தவரின் உயிலைச் செயல்படுத்தும் அதிகாரியின் அதிகாரத்தை அறிவிக்கும் நீதிமன்ற ஆவணம்
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---letters testamentary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்