lie detector test
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lie detector test, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பொய்யறியும் சோதனை
விளக்கம்
தொகுஒரு குற்றவாளியோ, சாட்சியோ உண்மையைத்தான் பேசுகிறார் என அறிய அவர் மீது நடத்தப்படும் சோதனை
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lie detector test--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்