ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • lieutenant general, பெயர்ச்சொல்.
  • படைத்துறையில் ஒரு கட்டளையாளர் தரநிலை

மொழிபெயர்ப்பு

தொகு

விளக்கம்

தொகு
இளைய நாயகம் என்பதே இதன் பொருளாகும்


பயன்பாடு

தொகு
  • புத்தாயிரம்‌ ஆண்டு பிறந்த வேளையில்‌ கொழும்பு படைத்துறை தலைமையகத்தில்‌ சிங்களத்‌ தரைப்படைத்‌ கட்டளையாளர் இள நாயகம் சிறீலால்‌ வீரசூரிய தன்‌ உயரதிகாரிகளைச்‌ சந்தித்தார்‌.


( மொழிகள் )

சான்றுகோள் ---lieutenant general--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lieutenant_general&oldid=1922602" இலிருந்து மீள்விக்கப்பட்டது