lifetable
பொருள்
lifetable(பெ)
- வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை
- மனிதர்கள் வாழக்கூடிய சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---lifetable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #