limited jurisdiction
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- limited jurisdiction, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): வரம்பிற்குட்பட்ட அதிகார எல்லை
விளக்கம்
தொகுநிதி நிலை நொடிப்பு, குடும்ப விவகாரம், அரசிடமிருந்து இழப்பீடு போன்ற வகையின் அடிப்படையிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட பண மதிப்பீட்டின் அடிப்படையிலும் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகார வரம்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---limited jurisdiction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்