literary property
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- literary property, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): இலக்கியச் சொத்து
விளக்கம்
தொகுபதிப்புரிமை, விற்குமுரிமை, பதிப்பிக்கும் உரிமையை பிறருக்கு வழங்கும் உரிமையை அளிக்கத்தக்க அவரது இலக்கியப் படைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---literary property--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்