livable
பொருள்
livable(உ)
- வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க
- இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான
- தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த
- வாழ்வு வகையில் வாழத்தக்க
- ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த
- தோழமைக்குகந்த
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---livable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #