logarithm
ஆங்கிலம்
தொகுlogarithm
- இயற்பியல். மடக்கை
- கணிதம். மடக்கை
- புள்ளியியல். அடுக்கு மூலம்; மடக்கை
- பொறியியல். மடக்கை
- வேதியியல். மடக்கை
- வேளாண்மை. மடக்கை
- மாற்றிலக்கம்; புரிகன்மம்.
- விகிதயெண். ( logos = விகிதம்; arithmetic = எண். [1] )
விளக்கம்
தொகு- ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். பொது மடக்கை, இயல் மடக்கை என இருவகைப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +