ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • loss of bargain, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): மற்றொருவரின் ஒப்பந்த மீறலினாலோ, தொழிலில் தேவையற்ற தலையீட்டினாலோ, கவனக்குறைவாலோ, இன்னும் பிற தவறான செயல்களினாலோ ஒரு விற்பனையை, அல்லது வர்த்தக பேரத்தை நிறைவேற்ற முடியாமல் போவது.

damages என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---loss of bargain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=loss_of_bargain&oldid=1848942" இலிருந்து மீள்விக்கப்பட்டது