/ˈlɒzɪndʒ/}}

பொருள்
  • lozenge, பெயர்ச்சொல்.
  1. வைர சாய்சதுரம் -
  2. மருத்துவம் கரகரப்பான தொண்டையினை குணப்படுத்த பயன்படும் இனிப்பான மாத்திரை
விளக்கம்
  • lozenge (சொற்பிறப்பியல்)
  1. ஒரு சாய்சதுர (rhombus) வகை; குறுங்கோணங்க 45 பாகை யாக இருக்கும் சாய்சதுரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lozenge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=lozenge&oldid=1870594" இலிருந்து மீள்விக்கப்பட்டது