lyrist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lyrist, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்தச்சொல் சிறப்பாக lyre எனப்படும் பண்டைய கிரேக்க நாட்டு தந்தி இசைக் கருவியை வாசித்துக்கொண்டு இசையோடு பாடுபவரைக் குறிக்கும்...பொதுவாக தானே இயற்றி, இசையமைத்து, எந்தவொரு தந்தி இசைக் கருவியின் உதவியோடும் பாடுவோரைக்குறிக்கிறது.
- lyrist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---lyrist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]