ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • macrometer, பெயர்ச்சொல்.
  1. பெருமானி
  2. தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி

விளக்கம்

தொகு
  1. ஒளியியல் கருவி. குவிக்குந்தொலை நோக்கியும் இரு ஆடிகளுங் கொண்டது. இதைக் கொண்டு தொலைபொருள் எல்லையை மதிப்பிடலாம்.
( மொழிகள் )

சான்றுகோள் ---macrometer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=macrometer&oldid=1898733" இலிருந்து மீள்விக்கப்பட்டது