- பலுக்கல்
பொருள்
(பெ) mainland
- (பெரிய பகுதியும் பல சிறிய பகுதிகளாக உள்ள நாட்டில்) முக்கியமான பெரிய தரைப்பகுதி; கண்டம்; பெருநிலம்; பெருந்தரை
விளக்கம்
- உதாரணமாக, mainland china என்பதில் தள்ளியுள்ள ஹாங்காங் அடங்காது)
(வாக்கியப் பயன்பாடு)
- mainland china (பெருநிலச் சீனா)
{ஆதாரங்கள்} --->