male chauvinist
பொருள்
male chauvinist(பெ)
விளக்கம்
பயன்பாடு
- டோரண்டோ நகரக் காவல்துறை அதிகாரியின் "பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நடத்தைகெட்ட பெண்போல உடை அணியக்கூடாது" என்ற கருத்து ஒரு ஆணாதிக்கவாதியின் கருத்து என்பது போராடும் பெண்களின் வாதம். (வெட்கமில்லாப் பேரணி, தினமணி, 23 ஜூலை 2011)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---male chauvinist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #