பெயர்ச்சொல் தொகு

male domination

  1. ஆணாதிக்கம் - ஆண் பெண்ணின் மேல் அதிகாரம் செலுத்துதல்

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

  • ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண்கள் போராட்டம் நடத்தினர். (Women fought against the male domination)

ஒத்த கருத்துள்ள சொற்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=male_domination&oldid=758651" இலிருந்து மீள்விக்கப்பட்டது