ஆணாதிக்கம்
ஆணாதிக்கம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஆணாதிக்கம் = ஆண் + ஆதிக்கம்
பயன்பாடு
- ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண்கள் போராடினர். (Women fought against the male domination)
- பெண்களை அடிமைகளாகக் கருதும் ஆணாதிக்கம் ஒழிந்து, ஆணும் பெண்ணும் அனைத்து நிலையிலும் நிகரானவர் என்னும் நிலைமை ஏற்பட வேண்டும். ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் அமைய வேண்டும். (சமத்துவபுரங்களில் சமத்துவம் இருக்கிறதா?, கீற்று
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆணாதிக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பெண்ணியம் - பெண்ணுரிமை - ஆதிக்கம் - சமத்துவம் - உரிமை