ஆதிக்கம்
ஆதிக்கம் (பெ)
பொருள்
அதிகாரத்தை செலுத்துதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- domination, superiority, power - தலைமை, மேலாண்மை
- right to possession - உரிமை
விளக்கம்
பயன்பாடு
- ஆதிக்கம் செலுத்து - dominate, control
- ஆதிக்கத்தின் கீழ் இரு - be under someone's control or domination
- சமக்கிருதம் அல்லாது பல்வேறு மொழிகள் காலந்தோறும் தமிழில் வந்து கலந்தன. ஆங்கில மொழிச் சொற்கள் மிகுதியாகத் தமிழில் கலந்து இந்நாளில் ஆதிக்கம் (மேலாண்மை) செய்கின்றன. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 மார்ச் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கு (தாயு. மௌன. 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆதிக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +