பெண்ணியம்
பெண்ணியம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும்
- பெண்ணுரிமை ஆதரவு; ஆணுக்குரிய வாய்ப்புகள், உரிமைகள் பெண்ணுக்கும் வழங்கப்படவேண்டும், ஆணுக்குப் பெண் நிகர் என்ற கோட்பாடு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +