mann act
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mann act, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒழுக்கக்கேடான செயல்களுக்காக பெண்களை மாகாணங்களுக்கிடையே நகர்த்தும் போக்குவரத்தைத் தடைச் செய்யும் அமெரிக்க நடுவன் அரசின் சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mann act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்