ஆங்கிலம்

தொகு
 
manspreading:
  • man + spread-ing

பொருள்

தொகு

விளக்கம்

தொகு
  • பொதுவிடங்களில் ஆண்கள் இருக்கைகளில் உட்கார நேர்ந்தால் இரு கால்களையும், பெண்களைப்போல் நெருக்கமாகச் சேர்த்துக்கொண்டு அமராமல், சற்றுப் பிரித்து பிறருக்கு அசௌகரியமாக, படத்தில் காட்டியபடி, உட்காருவார்கள்..இந்தசெயல் manspreading எனப்படுகிறது..


( மொழிகள் )

சான்றுகோள் ---manspreading--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=manspreading&oldid=1826796" இலிருந்து மீள்விக்கப்பட்டது