maser
ஆங்கிலம்
தொகு
maser என்பது ஆங்கிலத்தில், microwave amplification by stimulated emission of radiation என்பதன் முதலெழுத்து அஃகுப்பெயர் ஆகும்.
- கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வால் செறிவூட்டப்பட்ட நுண்ணலை மிகைப்பி என்பது இதன் பொருள். உயர் ஆற்றல் நிலையில் இருக்கும் அணுக்கள் நுண்ணலை வெளிப்பாட்டைத் தற்செயலாகவும், தூண்டதலில் விளைவாலும், நிகழும், இங்கே தூண்டுதல் விளைவால் நிகழ்வதால், இப்பெயர் பெற்றது.
- இயற்பியல். மேசர்;
- பொறியியல். மேசர்;
- விளக்கம்
- maser (microwave amplification by stimulated emission of radiation) = தூண்டப்பெற்ற கதிர்வீச்சு உமிழ்வு நுண்ணலைப் பெருக்கம்.
- முதற் படம் ஓர் ஐதரச தூண்டுமிழ் நுண்ணலை மிகைப்பி (A hydrogen maser) (மேசர்), செயல்படும் விளக்கப்படம்.
- இரண்டாம் படம் ஐதரச தூண்டுமிழ் நுண்ணலை மிகைப்பியின் (மேசரின்) ஒரு பகுதியாகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +