mean–spirited
ஆங்கிலம்
தொகு- mean–spirited, உரிச்சொல்.
விளக்கம்
தொகு- பிறருக்கு தீமை,துன்பம், இன்னல், வேதனை உண்டாக்கும் எண்ணம் கொள்வதும் அல்லது அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவிப்பதும் mean–spirited ஆகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mean–spirited--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்