ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிந்தை(பெ)

  1. மனம்
  2. அறிவு
  3. எண்ணம்
  4. ஊழ்கம் (தியானம்)
  5. கவலை
மொழிபெயர்ப்புகள்
  1. mind, intellect
  2. knowledge
  3. thought, idea, intention
  4. meditation, contemplation
  5. solicitude, care
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே (பாரதியார்).
  • சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடீ (பாரதியார்).
  • சிந்தையாலுஞ் சொல்லாலும் (திவ். திருவாய். 6, 5, 11).
  • இரவு பகலுணர்வோர் சிந்தை (சி. சி. பாயி. விநாயகர்துதி, சிவஞா.)
  • நாகேச்சரம் வலங்கொள் சிந்தை யுடையார் (தேவாரம் 439, 8)
  • சிந்தை செய்து (திவ். திருவாய். 2, 6, 5).
  • செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தையாகி (சீவக சிந்தாமணி,1124)

ஆதாரங்கள் ---சிந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உள்ளம் - எண்ணம் - கவலை - அறிவு - மனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிந்தை&oldid=1988623" இலிருந்து மீள்விக்கப்பட்டது