meatless
ஆங்கிலம்
தொகு- meat + -less
பொருள்
தொகு- meatless, உரிச்சொல்.
- adjective
- இறைச்சியற்ற/இல்லாத
- புலாலற்ற/இல்லாத
- மாமிசமற்ற/இல்லாத
- தசைப்பிடிப்பு/இல்லாதகாய்கனிகள், உண்ணும் கொட்டை வகைகள்
விளக்கம்
தொகு- ஆங்கிலத்தின் பழைய வழக்கில் 'உணவில்லாத', 'சாப்பிடாத' எனும் அர்த்தங்களில் 'meatless' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது...'இறைச்சியற்ற' என்னும் பொருளில், இச்சொல், பதினான்காம் நூற்றாண்டின் மத்தியக் காலத்திலிருந்துதான் உபயோகத்திலிருக்கிறது....
- meatless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---meatless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்