mechanical engineering
ஆங்கிலம்
தொகுmechanical engineering
- எந்திரப் பொறியியல்; இயந்திரப் பொறியியல்
- இயந்திரவியல்; எந்திரவியல்
பயன்பாடு
- பொறியியல் கல்வியில் இந்த ஆண்டில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இயந்திரவியல், கட்டடவியல் துறைகளில் மட்டுமே தமிழ் வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ( தினமணி, 16 ஜூலை 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +