• mega serial, பெயர்ச்சொல்.
  1. நெடுந்தொடர்
  2. மிக அதிகமான நாட்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்
விளக்கம்
  1. நூற்றுக்கணக்கான அத்தியாயங்களுடன் வருடக்கணக்கில் வெளியாகும் இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் ”mega serial" என்று அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் soap என்று அழைக்கப்படும் தொடர்களைத் தழுவி இந்தியத் தொலைக்காட்சிகளில் உருவாக்கபப்ட்ட நிகழ்ச்சிகளுக்கு இப்பெயர் ஏற்பட்டது
பயன்பாடு
  1. நம் தமிழ்ப் பெண்கள் சமூகம் அதிலும் குறிப்பாக நடுத்தரப் பெண்கள் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் அமிழ்ந்து அறிவிழந்துபோய் ஆண்டுகள் பலவாகின்றன. "பெண் சக்தி" என்ற பேராற்றலை தமிழகம் முற்றிலுமாய் இழந்து கிடக்கிறது.எதிர்கால சமூகத்தை ஆக்கும் பெரும்பொறுப்பு தங்களுக்குதான் உண்டு என்ற அறிதலை உணரமுடியாத நம் பெண்களின் கைகளில் வளரும் நம் பிள்ளைகளால் ஒரு அபத்தமான தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. (தூக்கு இரு கடிதங்கள், ஜெயமோகன் தளம்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---mega serial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=mega_serial&oldid=1836935" இலிருந்து மீள்விக்கப்பட்டது