megalithic complex
ஆங்கிலம்
தொகுmegalithic complex, .
பொருள்
- பெருங்கற்காலக் களஞ்சியம்
- பெருங்கற்பொருள் வளாகம்
பயன்பாடு
பெருங்கற்கால சின்ன வகைகளான புதைமேடுகள், கற்படுக்கைகள், கல்திட்டைகள், குத்துக்கல், நடுகல், கல்லரண், கல்வட்டம் போன்ற அனைத்தும் இரவிமங்கலம் களத்திலேயே கிடைக்கின்றன.அதனால் இக்களத்தை பெருங்கற்கால எச்சங்களின் களஞ்சியம் என்று கூறுகின்றனர். - பண்டைத் தடயம் என்னும் நூலில் தெ. வே. நாராயணமூர்த்தி கூறியவை.
( மொழிகள் ) |
ஆதாரம் ---megalithic complex--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி,