- பலுக்கல்
membrane
- சவ்வு; மென்தோல்; மென்படலம்
- இயற்பியல். சவ்வு
- கணிதம். சவ்வு; மென்றகடு
- கால்நடையியல். சவ்வு; திரை; மெல்லிய தோல்
- தாவரவியல். சவ்வு
- பொறியியல். சவ்வு; மென்படலம்
- மருத்துவம். சவ்வு; ஜவ்வு; மென்றோல்
- மீன்வளம். சவ்வு
- வேதியியல். சவ்வு
- வேளாண்மை. சவ்வு; மென்றகடு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் membrane