mentor
ஆங்கிலம்
தொகுmentor
- நம்பிக்கைக்குரிய அறிவுரையாளர்; குரு, குரவர் ; வழிகாட்டுபவர்; ஆசிரியர்; கற்றுக் கொடுப்பவர்.
- மதியுரைஞர்
விளக்கம்
- குரவு எனில் ஆசிரியத்தன்மை. குரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +