• (கோப்பு)
    /மெர்-இ-ட்ரிஷ்-அஸ்]/
பொருள்

()

  1. சற்று ஆபாசமாகக் கவர்ந்திழுக்கும், ஆபாசக் கவர்ச்சியான
  2. கவர்ச்சியான, வெளிப்பகட்டான
  3. லீலையான, விலைமாதர் இயல்புகாட்டும்
  4. போலியான, ஏமாற்றும்

(வாக்கியப் பயன்பாடு)

  1. meretricious dress (ஆபாசக் கவர்ச்சியான உடை)

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

  1. ஆங்கில விக்சனரி - meretricious
  2. DDSA பதிப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=meretricious&oldid=1650337" இலிருந்து மீள்விக்கப்பட்டது