meticulous
- மிக உன்னிப்பாக; மிக உன்னிப்பான; மிகச் சரியாக; மிகக் கவனமாக
பயன்பாடு
தொகு- Many hours of meticulous preparation have gone into writing the book = இந்த நூலை எழுதுவதற்குப் பல மணிநேர கவனமான உழைப்பு தேவைப்பட்டது.
இணைச்சொற்கள்
தொகு- careful; accurate; fastidious; cautious; scrupulous
மேற்கோள்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +