mileage
ஆங்கிலம்
தொகுmileage
- பயணம் செய்த தொலைவு[1] [Is this bike giving a good mileage?]; மைல்கல் அளவு, மைலகவை
- பயன்; ஆதாயம் [he tries to gain a political mileage from the incident]
- பயணப்படி[2]
மேற்கோள்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +