ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) minion
  2. அடிமைத்தனமாக பின்பற்றுபவர்
  3. (பதவியில் இருப்பவரின்) அடிப்பொடி, கைத்தடி, செல்லக்குஞ்சு, அல்லக்கை, அடிவருடி, ஆமாம்சாமி
  4. அன்பிற்குரியவர்; பெரிதும் மதிக்கப்படுபவர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அமைச்சரின் கைத்தடிகள் (the minions of the minister)
"https://ta.wiktionary.org/w/index.php?title=minion&oldid=1970630" இலிருந்து மீள்விக்கப்பட்டது